உங்களுக்கு அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பாபா நிகழ்த்திய அனுபவங்களை இப்பக்கத்தில் வெளியிட சுருக்கமாகவும் , சுவையாகவும் எழுதி அனுப்புங்கள்.
பாபவின் கருணையால் மீண்டும் பணிவாய்ப்பு பெற்றவரின் அனுபவம்
சீரடியின் மண்ணில் கால் வைத்தவுடன் உன்
கஷ்டங்கள் எல்லாம் தீரும்என்றுஉறுதியளித்திருக்கிறார்பாபா. என்வாழ்வில்அவரின்இந்தஉறுதிமொழியைஉண்மையாக்கினார் . அதன்சுருக்கம்இங்கே–
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தருமபுரி
மாவட்ட வளர்ச்சிக் கழகத்தினால் 27.01.1989 ஆம் ஆண்டு DROUGHT PRONE AREAS PROGRAMME (DPAP)ல்நான் பணியமர்த்தப்பட்டேன்.
இப்பிரிவில் (DPAP) மொத்தம் என்னையும் சேர்த்து
6
evaluation staffபணியாற்றினோம்.
தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம்
DPAP,I.L.O Project ,STED
Projectபோன்றதிட்டங்களைசெயல்படுத்திவந்தது. தருமபுரிமாவட்டவளர்ச்சிக்கழகத்தினால்DPAPக்காகபணியமர்த்தப்பட்டமதிப்பீடுமற்றும்ஆராய்ச்சிஅலுவலர்கள் 6 பேர்களையும்தருமபுரிமாவட்டவளர்ச்சிக்கழகம்செயல்படுத்திவந்தவெவ்வேறுதிட்டப்பணிகளுக்குதேவைக்கேற்பவெவ்வேறுகாலக்கட்டங்களில்அவ்வப்போதுமாறுதல்செய்வதுவழக்கமாகஇருந்துவந்துள்ளது. இதன்அடிப்படையில்1992ல்தருமபுரிமாவட்டவளர்ச்சிக்கழகம்என்னைSTED Projectற்கு (அறிவியல்மற்றும்தொழில்முனைவோர்மேம்பாட்டுதிட்டம்) மாறுதல்செய்தது.
தருமபுரிமாவட்டவளர்ச்சிக்கழகம்செயல்படுத்திவந்தDPAPதிட்டத்தில்எனதுஜூனியர்உட்பட 4 Evaluationபணியாளர்களும், STED Projectதிட்டத்தில்(என்னையும்சேர்த்து) 2
Evaluationபணியாளர்களுமாகபணியாற்றிவந்தோம்.
STED Project(அறிவியல்மற்றும்தொழில்முனைவோர்மேம்பாட்டுதிட்டம்) நிறைவுற்றதால்என்னைஅப்பணியிலிருந்துவிடுவித்ததாகதருமபுரிமாவட்டவளர்ச்சிக்கழகம்கூறியுள்ளது. ஆனால்STEDதிட்டத்திற்காகவே (exclusively appointed
for the STED Project) நியமிக்கப்பட்டவரைநிறைவுபெற்றஇத்திட்டத்திலிருந்துவிடுவிக்காமல்பாரபட்சமாகநிர்வாகம்நடந்துகொண்டது.
STED திட்டத்திற்காகவே (exclusively appointed for the STED Project) நியமிக்கப்பட்டஇதேஅலுவலகஇன்னொருவரைஏற்கனவேஇத்திட்டம்முடிந்துவிட்டதாகஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுவிட்டபோதும், அவருக்குவேலைஏதும்இல்லாமல்இருந்தும்கூடமாற்றுப்பணிக்கானஆணையைவேறுதுறையிலிருந்துபெறும்வரைஇத்திட்டத்திலிருந்துஅவரைதருமபுரிமாவட்டவளர்ச்சிக்கழகம். விடுவிக்கவில்லை.
நியாயம் இருந்தும், மாற்றுப்பணி வழங்கிட வாய்ப்புகள் இருந்தும்
அதிகாரிகள் மனசாட்சியும், மனிதாபிமானமும், பொறுப்பும் இல்லாமல்எனக்கான பணிவாய்ப்பை தொடர்ந்துநிராகரித்ததால் எனக்கு மாற்றுப்பணி வழங்கப்படவில்லை என்பதை விடஅதிகார வர்க்கத்தினரின் ஆரோக்கியமற்ற முடிவுகள்
என்னை மிகவும் பாதித்தன. என்னைவிட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவருக்கு, அடுத்த
வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலையில் வாழுபவர்களுக்கு, இவரது வருமானத்தை மட்டும்
நம்பி வாழும் குடும்பமாக இருந்துஇத்தகைய
அநீதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் அத்தகையவரின் நிலை என்ன?
மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டுத்தான் எனக்கு நன்மை நடைபெற முடியும்
என்று உணர்ந்ததால் எனது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க செய்த பிரார்த்தனைகளின் பலனாக
மனதுக்குள் ஓர் சக்தி வழிகாட்ட எனது மனம் பாபாவை நோக்கி நகர ஆரம்பித்தது.
இதைப்பற்றிய விவரம் விரைவில் இப்பகுதியில்
......................
எனக்கு நடத்தப்பட்ட அநீதியின் விவரங்களைwww.urvasanth.infoஇணையதளத்தில் பார்வையிடலாம். தகுந்த ஆதாரங்களுக்காகஉண்மை ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
“பொய் பேசுபவனுக்கும், ஏமாற்றுபவனுக்கும்
என்னுடைய பதில் காரமாக இருக்கும். உண்மையை
பேசி அதை கடைப்பிடித்தால் நான் சரியான சமயத்தில் காப்பாற்ற முன் வருவேன்.”–என்றுஉறுதியளித்துள்ளார்பாபா.