சீரிடி பாபா அவர்களைப்பற்றி பல மொழிகளில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சீரிடி பாபா புகழ் பாடல்கள் சிடியாகவும், கேசட்டுகளாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தளத்தை பார்வையிடுவோரின் நலன் கருதி சீரிடி பாபா அவர்களைப்பற்றிய வெளியீடுகளை அவைகளை வெளியிட்டவரின் விலாசம்,விலை மற்றும் சிறு குறிப்புடன் இப்பக்கத்தில் வெளியிட நீங்கள் விவரம் அனுப்பலாம். சீரிடி பாபா அவர்களைப்பற்றிய வெளியீடுகள் மட்டுமின்றி நல்ல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நல்ல நூல்கள் பற்றியும்இப்பக்கத்தில் வெளியிடப்படும்.