இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் முக்கியமாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சீரடிக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து விவரங்களையும், தங்கும் வசதிகள் மற்றும் பயண அனுபவங்களையும் அனுபவமிக்க சீரடி சாய் பக்தர்கள் இப்பக்கத்தில் வெளிட தெளிவாக எழுதி அனுப்பினால் சீரடிக்கு புதிதாக செல்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும். உங்களின் வழிகாட்டுதலை பெயருடன் வெளியிடலாம்.